முருகா சரணம்
முருகாவென்னும் நாமம் சொல்லச் சொல்ல
முன்னேழு பிறவி செய்த வினை தீரும்!
உருகாத மனமெல்லாம் உருகும்
என்றும் உருகியே நினைவோர்க்கு வளம் எல்லாம் பெருகும்!
திருவேதப் பொருள் கண்ட பிரம்மன் முருகனின் ஒருவேதப் பொருளறியா நிலையென்ன என்ன!
அருளாளன் தாளன்றித் துணையென்ன அவன் திருநாமம் சொல்வோர்க்கு வினையென்ன என்ன!
மலைதன்னை இருகூறாய்ச் செய்தான்
அந்த மதங்கொண்ட அரக்கனை
அடியோடு கொய்தான்!
நிலைதன்னை உயர்த்திட வேண்டு அவன்
நாமத்தை பக்தியுடன் நாள்தோறும் பாடு!
முருகாசரணம் !

No comments