வந்த வினையும் வருகின்ற வல்வினையும் - திருமுருகாற்றுப்படை


வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே
செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை.
விளக்கம்:
வந்த, வர இருக்கின்ற தீவினைகள் கந்தனின் திருப்பெயரைச் சொன்னால் கலங்கி நம்மை விட்டு விலகும். செந்தூர் வேலவா என்று சொல்லி திருநீறு பூசுவோருக்கு சேவை செய்ய முருகன் ஓடி வருவான். தீவினை ஒருபோதும் தீண்டாது.

No comments